இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர்களுக்காக சர்வமத வழிபாடு

09 Dec, 2025 | 07:57 PM
image

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும், அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மசாந்தி வேண்டியும் சர்வமத வழிபாட்டு நிகழ்வு நடைபெற்றது. 

இதன்போது, இந்துமத வழிபாட்டு நிகழ்வு பம்பலப்பிட்டி வஜிர பிள்ளையார்  கோவிலிலும், இஸ்லாமிய மத வழிபாட்டு நிகழ்வு வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலிலும்  இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வில் பௌத்தசாசன சமய மற்றும் கலாச்சார அமைச்சர் சுனில் செனவி, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கொழும்பு மாநாகர சபையின் உறுப்பினர் ஆனந்தகுமார் நான் உட்பட   நகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு, ஜே, சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50