நிலைபேற்றியலுடனான முன்னேற்றப் பயணத்தை SDB வங்கி தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்கிறது

09 Dec, 2025 | 12:09 PM
image

அபிவிருத்தி வங்கிச்சேவைத் துறையில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைபெற்றுள்ள SDB வங்கி, தனது வலுவான அடிப்படைகள், ஒழுக்கமான ஐந்தொகை முகாமைத்துவம் மற்றும் அனைவரையும் அரவணைக்கின்ற, மற்றும் நோக்கத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்ற வங்கிச்சேவை மீதான தொடர்ச்சியான கவனம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில், 2025ன் மூன்றாவது காலாண்டில் நிலைபேற்றியலுடனான நிதியியல் பெறுபேறுகளை தொடர்ந்தும் பதிவாக்கியுள்ளது.

வலுவான செயல்பாட்டுச் சூழலில் நெகிழ்திறனை வெளிப்படுத்தியவாறு, ஈட்டங்கள் மற்றும் நிதி வழங்கல் செலவுகளை மூலோபாயரீதியில் உச்சப் பலனை வழங்கக்கூடியவாறு மாற்றியமைத்தமையின் துணையுடன், 2025ன் 3வது காலாண்டின் முடிவில் ரூபா 254 மில்லியன் என்ற வரிக்குப் பின்னரான இலாபத்தை வங்கி பதிவாக்கியுள்ளது.

SDB வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரத்ன அவர்கள் வங்கியின் பெறுபேறுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கையில்: விவேகம் மற்றும் நோக்கம் ஆகியவற்றுடன், பரிணமித்து வருகின்ற சந்தை நிலவரங்களைக் கடந்து செல்வதில் வங்கியின் தொடர்ச்சியான ஆற்றலை எமது 3வது காலாண்டு பெறுபேறுகள் எடுத்துக்காட்டுகின்றன.

வருமான வழிமுறைகள் மற்றும் சொத்துக்களின் தரம் ஆகியவற்றின் தொடர்ச்சியான மேம்பாடானது, நிலைபேற்றியலுடன் வளர்ச்சியை சமநிலையில் எமது பிரதான நோக்கத்தின் மீது தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் எமது நீண்ட கால மூலோபாயத்தை உறுதிப்படுத்துகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Healthguard Distribution நிறுவனத்தின் அனைத்து பிராந்திய...

2026-01-12 13:59:19
news-image

நிர்க்கதிக்கு ஆளான வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு...

2026-01-08 19:04:29
news-image

HelaGo அறிமுகம்: இலங்கையில் புதிய நியாயமான...

2026-01-07 15:57:51
news-image

2024 - 25க்கான Business Today’s...

2026-01-06 19:06:17
news-image

2025 "CMA விரிவாக்கப்பட்ட வருடாந்திர அறிக்கை...

2026-01-06 15:34:16
news-image

இலங்கை வங்கி - சர்வமத வழிபாடுகளுடன்...

2026-01-06 15:23:21
news-image

HelaGo அறிமுகம் : இலங்கையில் புதிய...

2026-01-05 18:47:55
news-image

வட மாகாணத்தின் பொருளாதார மாற்றத்திற்கான ஒரு...

2026-01-05 16:47:51
news-image

இலங்கையின் முதல் ATM வணிகம், தொழில்நுட்ப...

2026-01-02 15:34:14
news-image

தேசிய லொட்டர் சபையால் 1,265 மில்லியன்...

2026-01-01 15:54:35
news-image

கார்கில்ஸ் வங்கி தெஹிவளை கடற்கரையை சுத்தம்...

2026-01-01 15:51:49
news-image

எல்ஜீ அபான்ஸ் குறியீடு தூதுவரானார் பெத்தும்...

2026-01-01 14:33:04