அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரார்த்தனைகள்!

09 Dec, 2025 | 10:20 AM
image

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காகவும், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் வழமையான நிலைக்கு திரும்புவதற்காகவும் நடாத்தப்படுகின்ற பிரார்த்தனைகள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு;

பிரித் பாராயணம்

திகதி - டிசம்பர் 09

நேரம் - இரவு 8.00

இடம் - ஹுணுபிட்டிய, கங்காராமய விகாரை

 

 

பௌத்த மத காலை நேர ஆராதனை

டிசம்பர் 10, காலை 06.30

இடம் - ஹுணுபிட்டிய, கங்காராமய விகாரை

 

 

விசேட இந்து வழிபாடு 

திகதி - டிசம்பர் 09

நேரம் - மு.ப. 9.00

இடம் - பம்பலபிட்டிய, வஜிரா கோவில் (பழைய ஸ்ரீ கதிரேஷன் கோவில்)

 

 

 

இஸ்லாம் மத வழிபாடுகள் 

திகதி - டிசம்பர் 09

நேரம் - பி.ப. 3.45

இடம் - வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசல் 

 

 

கிறிஸ்தவ மத ஆராதனைகள் 

திகதி - டிசம்பர் 09

நேரம் - பி.ப. 7.00

இடம் - சென் பாவுலு தேவஸ்தானம், கொழும்பு 08

 

 

கத்தோலிக்க மத ஆராதனைகள் 

திகதி - டிசம்பர் 10

நேரம் - பி.ப. 6.00

இடம் - கிராண்பாஸ், சென் ஜோசப் ஆலயம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். மறை மாவட்டத்தில் சமூக தொடர்பு...

2026-01-12 19:25:46
news-image

2025 ஆம் ஆண்டுக்கான ஈகில்ஸ் கோல்ப்...

2026-01-12 16:18:13
news-image

கலகலப்பாக அரங்கேறிய ஹைக்கூ கவியரங்கம் 

2026-01-12 08:33:05
news-image

தமிழ் நாட்டில் அயலக தமிழர் தினம்...

2026-01-11 20:04:24
news-image

குர்ஆன் மனனப் போட்டி: பெற்றோர்கள் மற்றும்...

2026-01-11 19:59:22
news-image

சேர் பொன். அருணாச்சலத்தின் 102 ஆவது...

2026-01-11 15:59:30
news-image

வித்தியாசங்களின் நிகழ்வாக கலாமித்ரா விருது விழா

2026-01-10 11:10:06
news-image

EDEX Expo 2026 : கல்வி,...

2026-01-07 14:24:29
news-image

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு தை...

2026-01-06 17:34:50
news-image

முத்தமிழறிஞர் புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி அவர்களின் தொகுப்பு...

2026-01-06 16:08:12
news-image

கிழக்கு மாகாணத்தில் பெண்கள் வலையமைப்பு நடவடிக்கைகள்...

2026-01-06 14:31:38
news-image

கலை,கலாசார போட்டிகளில் வாய்ப்பு

2026-01-06 13:36:39