நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார்

Published By: Robert

18 Aug, 2017 | 11:06 AM
image

பிர­பல நகைச்­சுவை மற்றும் குண­ச்சித்­திர நடிகர் அல்வா வாசு கால­மானார். ரஜி­னி­ காந்­துடன் அரு­ணாச் ­சலம், சத்­ய­ரா­ஜுடன் அமைதிப் ­படை ஆகிய படங்­களில் இவர் நடித்த காட்­சிகள் பேசப்­பட்­டன. 900-க்கும் மேற்­பட்ட படங்­களில் நடித்து இருக்­கிறார். இயக்­குநர் மணி­வண்­ண­னி­டமும் உதவி இயக்­கு­ன­ராக பணி­யாற்றி இருக்­கிறார்.

அல்வா வாசு குடும்­பத்­துடன் மது­ரையில் வசித்து வந்­துள்ளார். அவ­ருக்கு 6 மாதங்­க­ளுக்கு முன்பு திடீர் உடல் நலக்­கு­றைவு ஏற்­பட்டு ஆஸ்­பத்­தி­ரியில் அனு­ம­திக்­கப்­பட்டார். டாக்­டர்கள் உடல் நிலையை பரி­சோ­தித்து கல்­லீரல் பாதிப்பு ஏற்­பட்டு இருப்­ப­தாக தெரி­வித்­தனர். இதனால் அவர் தொடர்ந்து மது­ரையில் உள்ள தனியார் ஆஸ்­பத்­தி­ரியில் சிகிச்சை பெற்று வந்தார்.  எனினும், மருத்­து­வர்கள் கைவி­ரித்த நிலையில் அவர் வீட்­டுக்கு கொண்டு செல்­லப்­பட்டார். இந்­நி­லையில், மது­ரையில் உள்ள அவ­ரது இல்­லத்தில் நடிகர் அல்வா வாசு கால­மானார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double...

2023-09-28 15:07:09
news-image

சித்தா - விமர்சனம்

2023-09-28 15:02:48
news-image

நடிகர் மதுர் மிட்டல் நடிக்கும் '800'...

2023-09-28 14:30:39
news-image

தளபதி விஜயின் 'லியோ' படத்திலிருந்து அடுத்த...

2023-09-28 12:33:16
news-image

நடிகர் ஆதி நடிக்கும் 'சப்தம்' படத்தின்...

2023-09-27 14:40:50
news-image

தன் பாலின சேர்க்கையாளர்களின் காதலை உரக்கப்...

2023-09-27 14:41:11
news-image

தளபதி விஜயின் 'லியோ' பட இசை...

2023-09-27 14:43:36
news-image

சிறிய முதலீட்டில் தயாராகி இருக்கும் 'எனக்கு...

2023-09-26 17:25:37
news-image

மணிரத்னம், கமல்ஹாசன் பாராட்டிய சித்தார்த்தின் 'சித்தா'

2023-09-26 15:57:08
news-image

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும்...

2023-09-26 17:23:44
news-image

இரட்டைச் சாதனை படைத்திருக்கும் ஒரே இந்திய...

2023-09-26 14:51:25
news-image

வித்தியாசமாக உருவாகி இருக்கும் 'இறைவன்'

2023-09-25 13:12:03