இரணைத்தீவு கடலட்டை பண்ணையாளர்களுக்கு பெரும் அழிவு

Published By: Vishnu

08 Dec, 2025 | 08:04 PM
image

டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு கடலட்டை பண்ணையாளர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரணைத்தீவில் 103 கடலட்டைப் பண்ணையாளர்கள் 125 ஏக்கரில்  கடலட்டை வளர்ப்பில் ஈடுப்பட்டிருந்ததாகவும், இதில்  நான்கு இலட்சம் கடலட்டைகள் காணப்பட்டதாகவும்.  தெரிவித்துள்ள அவர்கள். ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக நான்கு இலட்சம் கடலட்டைகளும் இறந்துவிட்டதாகவும், இதன் பெறுமதி சுமார் 160 மில்லியன் ரூபா எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, நான்கு படகுகள், எட்டு வள்ளங்கள்,10 மீனவகுடிசைகள்,அட்டைப்பண்ணை வலை 200,நண்டு வலை 450,பட்டிவலை 150 கூட்டம் என்பனவும் அழிவடைந்துள்ளனதாக இரணைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விமான நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு: கனடா...

2026-03-10 17:16:54
news-image

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்தார் சுவிட்சர்லாந்து...

2026-03-10 17:20:08
news-image

இலங்கையின் தோட்டச் சமூகத்தைப் பாதுகாப்பதில் 100...

2026-03-10 16:57:59
news-image

ஈரான் கப்பல் மீதான அமெரிக்கத் தாக்குதல்:...

2026-03-10 17:26:38
news-image

ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாக மணல் மாபியாக்களை...

2026-03-10 16:45:54
news-image

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பு தொடர்பான பாராளுமன்ற...

2026-03-10 16:12:56
news-image

மணல் மாபியாக்களின் செயற்பாடுகளால் மணல் விலை...

2026-03-10 16:53:06
news-image

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி...

2026-03-10 15:18:26
news-image

யாழில் சைவ ஆலயத்தின் சிலை உடைப்பு...

2026-03-10 14:46:54
news-image

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப்...

2026-03-10 14:20:19
news-image

நீர்கொழும்பு மற்றும் கட்டான பகுதிகளுக்கு 16...

2026-03-10 14:41:43
news-image

சர்வதேச மகளிர் தினத்தில் வாழ்வாதாரக் கைமாற்று

2026-03-10 14:16:30