கண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு - மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மக்கள் பிரதிநிதிகள்

Published By: Vishnu

07 Dec, 2025 | 08:57 PM
image

கண்டி மாவட்டத்தின் உலப்பனை, பறாகல உள்ளிட்ட பிரதேசங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு அனர்த்தத்தினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மற்றும் அவசர உதவி தேவைப்படும் இப்பகுதி மக்கள் தற்போது நாவலப்பிட்டி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் சுந்தரலிங்கம் பிரதீப், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க, பஸ்பாகே மற்றும் கங்கஇயல கோரளை பிரதேச சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டனர்.

அவர்கள், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகள், உடனடி நிவாரண உதவிகள் மற்றும் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ பணியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன், பொதுமக்களுடனும் கலந்துரையாடினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04
news-image

சிறுபான்மைக் கட்சிகளின் புதிய கூட்டணி எமக்குத்...

2026-07-17 14:35:02
news-image

ஊழியர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது...

2026-07-17 16:33:07