மன்னார் வெள்ளாங்குளம், மூன்றாம் பிட்டி, தேவன் பிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் கடற்படையினர், இராணுவத்தினர், பொதுமக்கள் இணைந்து துப்புரவுப் பணிகளை முன்னெடுத்தனர்.
அண்மையில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம் பாடசாலை, தேவன் பிட்டி பாடசாலை, மூன்றாம் பிட்டி பாடசாலை மூன்றாம் பிட்டி முன்பள்ளி ஆகியவற்றுள் வெள்ள நீர் புகுந்து பெருமளவான மரங்களும் முறிந்து விழுந்து காணப்பட்டன.
இந்நிலையில் இப்பாடசாலைகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு கடற்படையினர், இராணுவத்தினர், பொதுமக்கள் இணைந்து துப்புரவுப் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
நாச்சிகுடா பகுதியில் அமைந்துள்ள கடற்படையினர் வெள்ளாங்குளம் பகுதி இராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் இணைந்து குறித்த துப்புரவுப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
இதில் நாச்சிகுடா கடற்படை அதிகாரி மற்றும் கடற்படையினர், இராணுவத்தினர் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு துப்புரவுப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM