நாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காக "ஆதரய" எனும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இத்திட்டம் பாடசாலை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டது.
இந்த திட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாளை திங்கட்கிழமை (8) ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
கொட்டகலை சி.எஃப்.எல். இடம்பெறும் இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் கருப்பையா ராமகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டு கல்வி நடவடிக்கைக்கான பொருட்களை நன்கொடையாக வழங்கவுள்ளனர்.
குறித்த பகுதியில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் இருந்தால் ஏனையவர்கள் தெரியப்படுத்தி, இந்தத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM