ஐயப்பன் பூஜையில் பங்கேற்ற கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார் ; “சாமி சரணம்” யாத்திரை குழுவினராலும் கௌரவிப்பு

07 Dec, 2025 | 12:56 PM
image

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அரசாங்கம் பிரகனப்படுத்தியதை முன்னிட்டு அதற்குப் பங்களிப்பு வழங்கிய கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமாரை கொழும்பு கண்ணார் தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவிலின் “சாமி சரணம்” சத்திய யாத்திரை குழுவினர் கௌரவித்துள்ளனர். 

முத்துகிருஷ்ணன், செந்தில்குமார், சிவராஷ் சாமிகள் உள்ளிட்ட யாத்திரைக் குழுவினரின் அழைப்பின் பேரில் நேற்று சனிக்கிழமை (6) ஆனந்தகுமார் ஐயப்பன் பூஜையில் கலந்துகொண்டபோதே அவருக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது அவர், “எல்லாம் வல்ல ஐயப்பனின் திருவருள் இம்முறை மலைக்குச் செல்கின்ற அத்தனை சாமிமார்களுக்கும் பரிபூரணமாக கிடைக்க நானும் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44
news-image

104வது சர்வதேச கூட்டுறவு தினம்: யாழ்ப்பாணத்தில்...

2026-07-05 09:50:08
news-image

புனித பிரிஜட் கொன்வென்ட்டின் 125ஆம் ஆண்டு...

2026-07-05 11:56:27
news-image

கொழும்பில் இடம்பெற்ற கனேடியக் கூட்டமைப்பின் 159ஆவது...

2026-07-05 12:58:18
news-image

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவு:...

2026-07-03 09:45:08
news-image

நவாலி புனித பேதுரு பாவிலு ஆலய...

2026-06-30 16:20:16
news-image

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடாந்த நாடகவிழா!

2026-06-30 16:19:16