கற்பிட்டியில் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது!

07 Dec, 2025 | 09:25 AM
image

கற்பிட்டி பகுதியில் 78 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பின் போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டன. 

இதன்போது, 63.5 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள்  மற்றும் 14.5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன.

இதற்கிடையில், நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கையின் கீழ் 35,000 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்காக  கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் பணியகத்தின் பொறுப்பான துணை  பொலிஸ் நிலைய ஆய்வாளர் அசோக தர்மரத்ன ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். வரும் ஜனாதிபதி ஊர்காவற்துறை கடற்கோட்டடை...

2026-01-13 18:50:20
news-image

தமிழக வணிகர்களை வட, கிழக்கு மாகாணங்களில்...

2026-01-13 17:43:05
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு...

2026-01-13 17:36:02
news-image

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தை வினைத்திறன்...

2026-01-13 17:22:20
news-image

புகையிரத திணைக்களத்தின் பழைய இரும்புகளை அகற்றல்...

2026-01-13 17:17:22
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்...

2026-01-13 16:21:59
news-image

"நாட்டை திவாலாக்கியவர்கள் இன்று உண்ணாவிரதம் இருப்பது...

2026-01-13 17:14:50
news-image

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சத்தியாக்கிரக...

2026-01-13 16:38:59
news-image

அநுராதபுரத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் எலிக்காய்ச்சல்...

2026-01-13 16:05:11
news-image

பிரித்தானிய பாராளுமன்றத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்...

2026-01-13 16:28:30
news-image

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்...

2026-01-13 16:28:13
news-image

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அதிகாரி கைது

2026-01-13 16:07:42