மேத்யூ ஹைடனின் நகைச்சுவை சவால்

06 Dec, 2025 | 09:48 PM
image

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தனது முதல் ஆஸ்திரேலியா சதத்தை பதிவு செய்து 135 ரன்னுடன் களத்தில் திகழ்ந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 325 ரன் எடுத்தது.

ஆஷஸ் தொடருக்கு முன், "ஜோ ரூட் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் மைதானத்தை நிர்வாணமாக சுற்றிவருவேன்" என்று முன்னாள் ஆஸி வீரர் மேத்யூ ஹைடன் நகைச்சுவையாக கூறியிருந்தார். இதை தொடர்ந்து அவரது மகள் கிரேஸ் ஹைடன், "தயவு செய்து இந்த முறை சதம் அடியுங்கள்" என்று ரூட்டுக்கு இன்ஸ்டாகிராமில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ரூட் சதம் அடித்ததையடுத்து ஹைடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், “நீங்கள் சதம் அடிக்கவில்லை என்றால் மற்ற யாருக்கும் அல்ல, எனக்கே பெரிய ஆபத்து” என நகைச்சுவையாக குறிப்பிட்டார். இதற்கு ஹைடனின் மகள் மீண்டும் நன்றி தெரிவித்தார். 

இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிக விலைக்கு விற்கப்பட்டது 6.7 கோடி...

2026-07-15 10:55:54
news-image

சுவிஸ் தூதுவருடன் அமைச்சர் பிமல் சந்திப்பு

2026-07-12 11:08:01
news-image

புகையிரதத்தின் அதிசொகுசு முதலாவது பெட்டியை 'தேனிலவு...

2026-07-09 13:01:03
news-image

இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக ஞானசார தேரருக்கு...

2026-05-01 05:24:28
news-image

மணல் சிற்பம் வடித்து மலேரியா விழிப்புணர்வு..!

2026-04-25 14:13:11
news-image

இன்று உலக பூமி தினம்

2026-04-22 09:30:35
news-image

பிறந்த நாள் கொண்டாடியது உலகின் வயதான...

2026-04-14 03:54:29
news-image

மனதை உருக்கும் சம்பவம்! ; உணவளித்த...

2026-04-02 12:58:39
news-image

அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 ஆண்டுகள்...

2026-02-21 21:29:14
news-image

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பொறுப்பு கூற...

2026-01-26 16:31:19
news-image

உலகின் உயரமான கட்டடமாக உருவாகும் ஜெட்டா...

2026-01-20 09:50:19
news-image

அந்தாட்டிக்கா பனிப்படலத்திற்கு கீழ் மறைந்திருந்த 'புதிய...

2026-01-17 14:52:39