பொலிவுட் தயாரிப்பாளரும் , இயக்குநருமான ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் பொலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியான 'தேரே இஷ்க் மே' எனும் இந்தி திரைப்படம் - வெளியான குறுகிய காலத்தில் இந்திய மதிப்பில் 124 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, நூறு கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்திருக்கிறது.
டி சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவான இப்படம் வெளியாகி, ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும்... தனுஷின் தனித்துவமான நடிப்பு- 'இசைப்புயல்' ஏ. ஆர். ரஹ்மானின் வசீகரிக்கும் இசை - ஆழமான காதல் உணர்வு - ஆகியவை இடம் பிடித்திருப்பதால் இந்தத் திரைப்படம் வசூலில் சாதனையை படைத்து வருகிறது. இந்தத் திரைப்படம் வெளியாகி ஒன்பது நாட்களுக்குள் 124 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது. தொடர்ந்து மக்களின் பேராதரவு நீடித்து வருவதால் இப்படம் 150 கோடி ரூபா
இந்த வணிகரீதியான வெற்றியின் மூலம் ஆனந்த் எல் ராய் - தனுஷ் கூட்டணி ....வெற்றிகரமான கூட்டணி என்பது ,'ராஞ்சனா' திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM