ராஜேஷ் துருவா நடிக்கும்' பீற்றர் ' படத்தின் அப்டேட்ஸ்

06 Dec, 2025 | 04:03 PM
image

கன்னட திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான ராஜேஷ் துருவா கதையின் நாயகனாக நடிக்கும் 'பீற்றர்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'தாயே தேவதை' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சுகேஷ் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் 'பீற்றர் ' எனும் திரைப்படத்தில் ராஜேஷ் துருவா, ஜான்வி ராயலா, ரவிக்ஷா ஷெட்டி , பிரதிமா நாயக் , ‌ரகு பாண்டேஸ்வர் , வருண் பட்டேல், பரத், தீனா, ராதாகிருஷ்ணா கும்ப்ளே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். குரு பிரசாத் நர்நாட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரித்விக் முரளிதர் இசையமைத்திருக்கிறார். எமோஷனல் டிராமாவாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விருத்தி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ரவி ஹையர்மத் ராகேஷ் ஹெக்டே ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்... இப்படத்தில் இடம்பெற்ற 'தாயே தேவதை தாயே தேவதை ஜென்மந்தோறும் நீயே தேவ தேவதை ..'  எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் மதுரகவி எழுத பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான ரித்விக் முரளிதர் பாடியிருக்கிறார். அம்மா பற்றிய உணர்வுபூர்வமான பாடல் என்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கவின் உடன் இணையும் சாண்டி மாஸ்டர்

2026-01-19 17:50:56
news-image

டொவினோ தோமஸ் நடிக்கும் 'அதிரடி' படத்தின்...

2026-01-19 17:44:24
news-image

ஐந்து இந்திய மொழிகளில் "அனந்தா" பாபா...

2026-01-19 16:57:36
news-image

நடிகர் அண்டனி வர்கீஸ் நடிக்கும் 'கட்டாளன்'...

2026-01-17 17:40:39
news-image

நடிகர் பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட் '...

2026-01-17 17:25:22
news-image

நடிகர் கதிர் நடிக்கும் 'ஆசை '...

2026-01-17 17:23:02
news-image

எக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் இசையமைப்பாளர் தேவி...

2026-01-17 17:20:55
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்திருக்கும்...

2026-01-17 17:18:11
news-image

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் 'மெஜந்தா '...

2026-01-19 10:10:27
news-image

நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரௌபதி...

2026-01-16 18:05:43
news-image

நடிகர் அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' திரைப்படத்தின்...

2026-01-16 17:54:54
news-image

'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் -...

2026-01-16 17:41:54