வீடுகளை சுத்தம் செய்ய இழப்பீடு : விண்ணப்பப்படிவம் இதோ !

Published By: Digital Desk 1

06 Dec, 2025 | 01:35 PM
image

வீடுகளை சுத்தம் செய்து பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக 25,000 ரூபாய் மற்றும் இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான  விண்ணப்பப் படிவத்தை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் வெளியிட்டுள்ளது.

இதேவேளை,  பாதுகாப்பு அமைச்சு மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் ஆகியன இணைந்து நாட்டில் உள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு பேரிடரில் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள் கட்டமைக்க 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவது தொடர்பான வழிகாட்டலொன்றையும் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான விண்ணப்பப்படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

https://cdn.virakesari.lk/uploads/medium/file/309899/Application_Format_Rs.25_000_Tamil.pdf

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலவசக் கல்வியைப் பாதுகாக்க முன்னின்று போராடுவதால்...

2026-01-12 19:35:28
news-image

கல்வி நடவடிக்கையில் தவறு ஏற்பட முடியாது...

2026-01-12 17:08:47
news-image

பாதுகாப்பு அமைச்சின் தடை பட்டியலில் 16...

2026-01-12 19:22:24
news-image

வெலிகந்தையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 28...

2026-01-12 21:46:26
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவை நீக்கக்...

2026-01-12 18:24:12
news-image

நாட்டை மீண்டும் பின்தள்ளும் அரசின் புதிய...

2026-01-12 18:53:25
news-image

நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம்...

2026-01-12 18:52:47
news-image

இலங்கையின் புதிய கல்விக் கொள்கையை ரத்து...

2026-01-12 18:16:28
news-image

கிளிநொச்சி - முரசுமோட்டை வீதியில் பஸ்ஸில்...

2026-01-12 19:17:40
news-image

“பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள்  பயன்படுத்தும் ஊழியர்களுக்கு...

2026-01-12 19:32:47
news-image

மன்னாரில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாத வீதி ;...

2026-01-12 18:15:34
news-image

டித்வா புயலுக்கு பிறகு முன்னணி போலந்து...

2026-01-12 19:21:54