கொழும்பு-13 சாயி மத்திய நிலையத்தில் சாய் பாபாவின் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக அண்மையில் கொண்டாடப்பட்டது.
பிரபல ஓவியரும் சாயி பக்தருமான கௌசிகன் மகாபாரதத்தை மனதில் முன்நிறுத்தி சீரடி சாய் பாபா ஒன்பது குதிரைகள் கொண்ட தேர் சாதியாக - சத்ய சாய் பாபாவை அழைத்துச்செல்லும் ஓவியம் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
சாயி நிலையத் தலைவர் திரு. எஸ். என். உதயநாயகம் தலைமையில் உயர் நீதிமன்ற சிரேஷ்ட நீதியரசர் எஸ். துரைராஜா ஓவியக்காட்சியை திரைநீக்கம் செய்துவைத்து, ஓவியர் கௌசிகனை கௌரவித்தனர்.


(படப்பிடிப்பு :- எஸ். எம். சுரேந்திரன்)











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM