ஹாசிம் உமர் பவுண்டேஷன் நிறுவனர் ஹாசிம் உமரால் புதிய அலை கலை வட்டம் அமைப்பின் மேம்பாட்டுக்கும் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களுக்கு உதவும் வகையிலும் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி நேற்று (4) ஹாசிம் உமரை சந்தித்தபோது இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM