logo

இலங்கையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் அவுஸ்திரேலியா

Published By: Sindu

17 Aug, 2017 | 03:11 PM
image

ஐ.நா. சபைக்கான பாலின சமத்துவத்துவத்திற்கான ஆலோசகரும் அவுஸ்திரேலியாவின் பாலின சமத்துவத்திற்கான வழக்கறிஞருமான எலிசபத் பிரொட்ரிக் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாலின சமத்துவத்தை இலங்கையில் ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது அவர், வர்த்தகத் தலைவர்கள் உள்ளிட்ட பெண் தொழிலாளர்களை சந்தித்து பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

அதேசமயத்தில் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுடனும் சந்தித்து கலந்துரையாடி, இலங்கையில் பாலின சமத்துவம் தொடர்பாக பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் தனது வரவேற்புரையில்,

“அவுஸ்திரேலியாவானது பெண்களுக்கு தலைமைத்துவ பொறுப்புக்களையும் பொருளாதர தரத்தில் அவர்களை மேம்படுத்தவும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்கவும் முழுமையாக ஈடுப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான முதலீடுகல் பெண்கள் மூலம் அரச மற்றும் தனியார் பொருளாதாரத் துறை வளர்ச்சியடையும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து உரையாற்றிய எலிசபத் பிரொட்ரிக்,

“இலங்கையில் தனியார் மற்றும் அரச துறைகளில் பெண்களின் வகிபங்கு அவர்களது சுய அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தியில் பெண்களின் ஈடுபாடு போன்ற விடயங்களை தெரிந்து கொள்ள தான் மிக ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹரக்கட்டாவின் தடுப்புக் காவலை நீடிப்பதா ? ...

2023-06-08 17:00:58
news-image

திருகோணமலையை வந்தடைந்த எம்வி எம்பிரஸ் சொகுசுக்...

2023-06-08 17:01:50
news-image

யாழில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர்...

2023-06-08 16:07:40
news-image

வினாக்களை வட்ஸ்அப்பில் ஆசிரியருக்கு அனுப்பி விடைகளைப்...

2023-06-08 15:22:25
news-image

வைத்தியர் முகைதீன் கொலை ! குற்றவாளிக்கு...

2023-06-08 15:14:39
news-image

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையை...

2023-06-08 15:02:07
news-image

கட்டுகஸ்தோட்டையில் பரீட்சார்த்தி மீது தாக்குதல் :...

2023-06-08 14:46:45
news-image

வயோதிபர் தொடர்பில் தகவல் கோரும் வவுனியா...

2023-06-08 14:57:15
news-image

அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நியமிக்க ஜனாதிபதி...

2023-06-08 14:39:35
news-image

குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக...

2023-06-08 14:32:57
news-image

லுணுகலையில் இரண்டு கோவில்கள் உடைக்கப்பட்டு திருட்டு

2023-06-08 14:16:26
news-image

ஒப்பந்தத்தை மீறிய 618 எரிபொருள் நிரப்பு...

2023-06-08 13:35:51