இயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட 'மாய பிம்பம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

05 Dec, 2025 | 12:52 PM
image

புதுமுக நடிகர் ஆகாஷ் பிரபு நடித்திருக்கும் 'மாய பிம்பம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநரும், நடிகருமான சுந்தர் .சி வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் கே. ஜே. சுரேந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாய பிம்பம் ' எனும் திரைப்படத்தின் ஆகாஷ் பிரபு, ஜானகி, ஹரி கிருஷ்ணன் , ராஜேஷ் ,அருண்குமார் உள்ளிட்ட பல புது முகங்கள் நடித்திருக்கிறார்கள். எட்வின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நந்தா இசையமைத்திருக்கிறார்.

2005 ஆம் ஆண்டின் பின்னணியில் நடைபெறும் காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் கே. ஜே .சுரேந்தர் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இம்மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் டிசம்பர் 5 ஆம் திகதியான நாளை வெளியிடப்படும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் ஜெய் நடிக்கும் #AGS29 திரில்லர்...

2026-09-07 17:01:08
news-image

நடிகை அபிநயா நடித்திருக்கும் 'ஹோப்- HOPE' ...

2026-09-07 17:00:52
news-image

ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'மொத...

2026-09-07 16:47:56
news-image

நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் 'டாடா -...

2026-09-07 16:46:49
news-image

கடவுள் தந்த பரிசு' படத்தில் மூலம்...

2026-09-07 16:26:51
news-image

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய...

2026-09-07 16:24:36
news-image

தனுஷின் 'ஓம் 'திரைப்படத்தில் நடிக்கும் மம்முட்டியின்...

2026-09-07 16:24:25
news-image

இசைஞானி இளையராஜா தொடங்கி வைத்த மாரி...

2026-09-07 16:24:03
news-image

இயக்குநர் ஏ. வெங்கடேஷ் நடிக்கும் 'ஜெடூசி'...

2026-09-07 16:04:00
news-image

ஐ அம் கேம் - திரைப்பட...

2026-09-06 14:07:06
news-image

பட மாளிகையில் வெளியாகும் 'வைல்டு தமிழ்நாடு'...

2026-09-05 16:44:13
news-image

விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2'...

2026-09-05 16:35:20