யூனியன் அஷ்யூரன்ஸ் தொழிற்துறையின் முன்னோடியான UA Premier Club கௌரவிப்புகளை 2025 முதலாம், இரண்டாம் காலாண்டுகளுக்காக முன்னெடுத்தது

03 Dec, 2025 | 02:49 PM
image

இலங்கையின் மாபெரும் தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது Premier Club (UAP) இன் 2025 ஆம் ஆண்டின் முதலாம் மற்றும் இரண்டாம் காலாண்டுகளுக்கான கௌரவிப்புகளை வழங்கும் நிகழ்வை வாத்துவ, ப்ளு வோட்டர்ஸ் ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது.

இதன் போது, சிறப்பாக செயலாற்றியிருந்த முகவர் விநியோக பிரிவின் முகவர்களின் சாதனைகள் கௌரவிக்கப்பட்டிருந்தன.

வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனை ஆகியவற்றில் நிறுவனத்தின் சிறப்பாக செயலாற்றும் ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களை கௌரவிக்கும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட வெகுமதித் திட்டமாக UAP அமைந்துள்ளது.

வருடம் முழுவதிலும் ஆலோசகர்களை தொடர்ச்சியாக தமது திறமைகளை வெளிப்படுத்தல் மற்றும் பிரதான செயற்பாட்டு நியமங்கள் ஆகியவற்றை எய்துவதற்கு ஊக்குவிக்கும் வகையிலும் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில், யூனியன் அஷ்யூரன்ஸ் மொத்தமாக 190 சிறந்த அங்கத்தவர்களை கழகத்தினுள் வரவேற்றிருந்தது.

அவர்களுக்கு 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணப் பரிசுகள் மற்றும் தங்க நாணயங்களையும் வெகுமதியாக வழங்கியிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றிகரமாக நிறைவுற்ற ‘ProFood ProPack &...

2026-09-02 14:24:23
news-image

CCC Foundation நடத்தும் bikeathon நிகழ்ச்சியின்...

2026-08-27 12:24:37
news-image

2026 இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்டப் போட்டிகளுக்கு...

2026-08-22 12:33:59
news-image

NBEA 2026 இல் ஒட்டுமொத்த சிறப்புக்கான...

2026-08-14 12:00:47
news-image

இலங்கையின் முன்னணி உணவுத் துறை கண்காட்சியான...

2026-08-14 10:51:37
news-image

RCGC இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக...

2026-08-13 17:43:14
news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29