உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரிப்பு!

03 Dec, 2025 | 11:34 AM
image

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த கடுமையான அனர்த்த நிலைமையின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதோடு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட சீரற்ற வானிலையினால் நாடு முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரண மற்றும் மீள் கட்டமைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05
news-image

இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது!

2026-02-18 14:09:14
news-image

அக்குரேகொட கொலை ; சந்தேக நபர்கள்...

2026-02-18 14:01:48