அம்பேபுஸ்வில் வவுனியா நோக்கிச் சென்ற ரயிலொன்று தடம் புரண்டதால் வடக்கு மற்றும் மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் குறித்த வழியால் பயணம் செய்யும் அனைத்து ரயில்களும் வரிசையில் நிற்பதாகவும் பயணிகள் அனைவரும் அசௌகரியத்திற்கு முங்ககொடுத்துள்ளதாகவும் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.