மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

02 Dec, 2025 | 05:42 PM
image

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் சேவைகள்  நாளை புதன்கிழமை (03) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெள்ளம் காரணமாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் சேவைகள்  தற்காலிமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் வெள்ள நீர் நிரம்பிய பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்றது.

சுத்தம் செய்யும் பணிகள் மூடிவடைந்த பின்னர் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் சேவைகள்  நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை காலத்தை நீடிக்கும்...

2026-09-09 17:36:29
news-image

இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ...

2026-09-09 22:49:48
news-image

நாட்டில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள்: தேசிய...

2026-09-09 14:52:24
news-image

பாதுகாப்பு பிரதானிகளின் பணியாட்தொகுதித் தலைமைப் பதவியை...

2026-09-09 16:28:09
news-image

கோட்டாபய ராஜபக்‌ஷவை கைது செய்வதில் ஏன்...

2026-09-09 17:44:22
news-image

பெருந்தோட்டச் சமூகத்தின் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்புக்களை...

2026-09-09 16:28:56
news-image

பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவிக்கு 15...

2026-09-09 17:38:30
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கையிடம் வெளிப்படைத்தன்மையுடனான அர்ப்பணிப்பு...

2026-09-09 19:45:08
news-image

16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகள்...

2026-09-09 16:30:03
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் அரசாங்கம்...

2026-09-09 16:42:49
news-image

செம்மணி தொடர்பில் இலங்கை அரசின் தலையீடற்ற...

2026-09-09 19:43:56
news-image

நாமலை கைது செய்து பொதுஜன பெரமுனவுக்கு...

2026-09-09 16:44:54