தேசிய விற்பனை விருதுகள் 2025 இல் விருதுகளை வென்று, விற்பனையில் விசேடத்துவத்தை உறுதிப்படுத்திய CDB

02 Dec, 2025 | 11:34 AM
image

இலங்கைச் சந்தையில் விற்பனை விசேடத்துவத்திற்கான அளவுகோலை நிர்ணயிக்கும் வகையில், Sri Lanka Institute of Marketing (SLIM) ஏற்பாடு செய்த 2025 தேசிய விற்பனை விருது நிகழ்வில், Citizens Development Business Finance PLC (CDB) ஆறு விருதுகளை வென்றுள்ளது. 

நிதிச் சேவை வழங்குநர் பிரிவில் 2 தங்க விருதுகள், 2 வெள்ளி, ஒரு மெரிட் விருது மற்றும் ஒட்டுமொத்த பிரிவில் ஒரு வெண்கல விருது என இந்த விருதுப் பட்டியல் நீண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னிலை பணியாளர் (Frontliner) பிரிவில் பினிபா சமாதி மற்றும் பிராந்திய முகாமையாளர் (Territory Manager) பிரிவில் பந்துல குமார ஆகியோர் தங்க விருதுகளை பெற்றனர்.

அதே சமயம், விற்பனை மேற்பார்வையாளர் (Sale Supervisor) பிரிவில் உதார குணவர்தனவுக்கு வெள்ளி விருதும், விற்பனை நிறைவேற்று அதிகாரி (Sales Executive) பிரிவில் ஓவதினி சோமசிறிக்கு வெள்ளி விருதும் வழங்கப்பட்டன. Sales Executive கயான் கணேபொலாரச்சி மெரிட் விருது பெற்றார். விற்பனை முகாமையாளர் (Sales Manager) ஒட்டுமொத்த பிரிவில் வெண்கல விருதை புபுது மல்லிகாரச்சி வென்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

TATA, Mercedes-Benz வாகனங்களுக்கு பிரத்தியேக நிதியுதவி...

2026-09-09 18:24:31
news-image

வெற்றிகரமாக நிறைவுற்ற ‘ProFood ProPack &...

2026-09-02 14:24:23
news-image

CCC Foundation நடத்தும் bikeathon நிகழ்ச்சியின்...

2026-08-27 12:24:37
news-image

2026 இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்டப் போட்டிகளுக்கு...

2026-08-22 12:33:59
news-image

NBEA 2026 இல் ஒட்டுமொத்த சிறப்புக்கான...

2026-08-14 12:00:47
news-image

இலங்கையின் முன்னணி உணவுத் துறை கண்காட்சியான...

2026-08-14 10:51:37
news-image

RCGC இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக...

2026-08-13 17:43:14
news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49