இன்று மட்டுப்படுத்தப்பட்டு ரயில் சேவைகள் இயங்கும் - ரயில் திணைக்களம் 

Published By: Digital Desk 3

02 Dec, 2025 | 09:13 AM
image

இன்று செவ்வாய்க்கிழமை (02) மட்டுப்படுத்தப்பட்டு ரயில் சேவைகள் இயங்கும் என  ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.

பிரதான மார்க்கத்தில் ரயில் சேவைகள்  அம்பேபுஸ்ஸ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக என ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. 

புத்தளம் மார்க்கத்தில் ரயில் சேவைகள் கொச்சிக்கடை வரை மட்டுமே இருக்கும் எனவும், களனி வெளி மற்றும் கரையோர மார்க்கங்களில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நிலவும் சீரற்ற வானிலையினால் பொல்கஹவெல, ரம்புக்கனை, குருநாகல், கனேவத்த, சிலாபம் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களுக்குச் செல்ல முடியாததால் பிரதான மற்றும் புத்தளம் மார்க்கங்களில் 18 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். 

பேரிடர் சூழ்நிலை காரணமாக அடைய முடியாத பகுதிகளுக்கு பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் தீவு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தன், ஒரு...

2026-01-25 16:59:19
news-image

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் காவல் தெய்வங்களாக வெகுஜன...

2026-01-25 16:58:45
news-image

விமான நிலையத்தில் குஷ், ஹஷிஷ் போதைப்பொருள்...

2026-01-25 16:57:41
news-image

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க்...

2026-01-25 16:56:25
news-image

அரசியல் தலைவர்கள் தூக்கிபோடு எழும்பு துண்டுகளுக்கு...

2026-01-25 16:56:07
news-image

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல்: 06...

2026-01-25 16:55:43
news-image

இயலாமையுடைய நபர்களுக்கான சேவை வழங்கலை மேம்படுத்தல்...

2026-01-25 16:53:18
news-image

முன்பள்ளிக் கல்வி சீர்திருத்தத்திற்கு வரலாற்றுச் சிறப்பான...

2026-01-25 16:33:04
news-image

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல் ;...

2026-01-25 16:40:55
news-image

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

2026-01-25 16:52:56
news-image

கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு - பொலிஸார்...

2026-01-25 16:34:57
news-image

தேசிய மற்றும் மாகாண பாடசாலை அதிபர்...

2026-01-25 16:31:54