கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

01 Dec, 2025 | 06:04 PM
image

நட்சத்திர வாரிசும், பிரபல நடிகருமான கௌதம் ராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத முதல் திரைப்படத்தில் கௌதம் ராம் கார்த்திக், அஞ்சனா நேத்ரன், செல்வராகவன், ராபி பி .வாசு,  ஏ. வெங்கடேஷ், மாறன், இந்துமதி, 'ஆதித்யா' கதிர், பாக்கியம் சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிரதீப் காளி ராஜா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார்.

அரசியலும் நகைச்சுவையும் கலந்த இந்த திரைப்படத்தை டிராஃப்ட் பை ஜி கே பி எனும் நிறுவனம் சார்பில் இயக்குநர் கணேஷ் கே. பாபு தயாரிக்கிறார். இந்தத் திரைப்படத்தின் மூலம் 'டாடா' படப்புகழ் இயக்குநர் கணேஷ் கே. பாபு தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஹெச். வினோத் - ரா ஜுமுருகன் -‌ தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஃபைவ் ஸ்டார் கே. செந்தில் ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிர்வாகம் பொறுப்பல்ல - திரைப்பட விமர்சனம்

2025-12-05 18:42:13
news-image

சா வீ - திரைப்பட விமர்சனம்

2025-12-05 18:38:02
news-image

சாரா - திரைப்பட விமர்சனம்

2025-12-05 18:31:33
news-image

அங்கம்மாள் - திரைப்பட விமர்சனம்

2025-12-05 18:27:55
news-image

நடிகை ரக்சிதா மகாலட்சுமி நடிப்பில் ஹாரர்...

2025-12-05 18:25:26
news-image

பிரம்மாண்டமான பொருட்செலவில் படமாக்கப்பட்ட 'நாக பந்தம்'...

2025-12-05 18:20:59
news-image

'இந்தியாவின் ஆன்மாவை- ஆன்மீகத்தை கொண்டாடும் படம்தான்...

2025-12-04 16:07:35
news-image

சுயாதீன இசை அல்பத்தை இயக்கி இயக்குநராக...

2025-12-04 16:03:52
news-image

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'ஓ.. சுகுமாரி'

2025-12-04 15:53:56
news-image

கிஷோர் நடிக்கும் 'மெல்லிசை ' படத்தின்...

2025-12-04 15:53:37
news-image

இயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட 'மாய...

2025-12-05 12:52:34
news-image

வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் நடிகர் ஸ்ரீகாந்தின் ...

2025-12-04 14:48:55