மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன சிகிச்சை

01 Dec, 2025 | 05:53 PM
image

எம்மில் பெரும்பாலான மக்கள் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுகிறார்கள் அல்லது நின்று கொண்டே வேலை செய்கிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு மூட்டு வலி ஏற்படக்கூடும். அத்துடன் முதுமையின் காரணமாகவும் எம்முடைய மூட்டு எலும்புகள் தேய்மானம் அடைந்து மூட்டு வலி ஏற்படக்கூடும். பொதுவாக மூட்டு வலி ஏற்பட்டால் வைத்திய நிபுணர்கள் மூட்டு மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ளலாம் என பரிந்துரை செய்கிறார்கள்.

ஆனால் சிலருக்கு மூட்டு வலி இருந்தாலும் மூட்டு மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் பெறும் அளவிற்கு அவர்களுடைய வயது மற்றும் உடல்நிலை தடையாக இருக்கும். இதுபோன்ற நிலையில் மூட்டு வலிக்கு முழுமையான நிவாரணம் அளிக்கும் நவீன சிகிச்சையாக ரேடியேஷன் தெரபி எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை பலனளிப்பதாக வைத்தியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பொதுவாக ரேடியேஷன் தெரபி எனும் கதிர்வீச்சு சிகிச்சை என்பது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ஒருங்கிணைந்த சிகிச்சைகளில் ஒரு சிகிச்சையாகும். ஆனால் இதனை மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு, மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்து கொள்ள இயலாத நோயாளிகளுக்கு இத்தகைய சிகிச்சையின் மூலம் அவர்களுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்தியர்கள் உறுதிப்பட தெரிவிக்கிறார்கள்.  இத்தகைய தருணங்களில் மிக குறைந்த அளவு வீரியம் கொண்ட கதிர்வீச்சு மூலம் மூட்டு வலிக்கான பிரத்யேக சிகிச்சை அளிக்கப்பட்டு, நிவாரணம் வழங்கப்படுகிறது.

வைத்தியர் அமித் ஜத்வானி தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-20 17:09:46
news-image

குரல் பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-07-18 16:04:06
news-image

ஃபோகல் டிஸ்டோனியா எனும் நரம்பியல் இயக்க...

2026-07-17 16:09:06
news-image

பெம்பிகஸ் வல்காரிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2026-07-15 15:09:00
news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11