சீன அரசு இலங்கைக்கு வழங்கவுள்ள பேரிடர் நிவாரண உதவி !

01 Dec, 2025 | 05:48 PM
image

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா அரசாங்கம், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியையும், 10 மில்லியன் சீன ரென்மின்பி மதிப்புள்ள நிவாரண பொருட்களையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

டிவாட் புயல் இலங்கையில் ஏற்படுத்திய கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பல உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் பாதிக்கப்பட்டோருடன் சீன மக்கள் தங்களது துயரத்தை பகிர்கின்றனர்.

இலங்கை சகோதரர்களின் பேரழிவுத் துயர உதவிக்கு ஆதரவாக, சீன செஞ்சிலுவைச் சங்கமானது, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அவசர நிதி உதவியாக  1,00,000 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. அதேசமயம், சீன அரசாங்கத்திடமிருந்து அவசர உதவிகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், இலங்கையில் உள்ள சீன வணிக சங்கமும், வெளிநாட்டிலுள்ள சீன சங்கமும் நன்கொடை நடவடிக்கைகளைத் முன்னெடுத்து, இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக மொத்தம் ஒரு கோடி ரூபாவை சேகரித்துள்ளன.

ஜனாதிபதி அனுராகுமார திசாநாயக்கவின் உறுதியான தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் கீழ், சர்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த ஆதரவுடன், வீரமிக்க இலங்கை மக்கள் இந்த பேரழிவை வெற்றிகரமாக கடந்து, ஒன்றுபட்டு நிலைத்துணையுடன் தங்கள் நாட்டை விரைவில் மீண்டும் கட்டி எழுப்புவார்கள் என நாங்கள் நம்புகிறோம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05
news-image

இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது!

2026-02-18 14:09:14
news-image

அக்குரேகொட கொலை ; சந்தேக நபர்கள்...

2026-02-18 14:01:48