எம்மில் பலரும் தங்களுக்கு தெரிந்த மற்றும் பயிற்சி பெற்ற தொழில்களை செய்து வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த வாழ்வாதாரத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் என்பது நிலையானதாக இருப்பதில்லை.
வாடிக்கையாளர்கள் - பருவநிலை - என பல்வேறு காரணங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டாலும்... தொழில் முனைவோரிடம் உள்ள கர்ம வினை , விவரிக்க இயலாத அல்லது கண்டறியப்படாத தோஷங்களின் காரணமாகவே அவர்களால் நினைத்த அளவிற்கு வெற்றியை பெற முடிவதில்லை. இந்த உண்மையை அவர்கள் சற்று தாமதமாகவே உணர்ந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில் இதுபோன்ற சூழலில் முப்பதிற்கும் மேற்பட்ட தோஷத்தால் பாதிக்கப்படாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால்.. அதற்கும் ஒரு சூட்சமமான மந்திர குறிப்பினை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வழங்கி இருக்கிறார்கள்.
மண்டை ஓடுகளை மாலையாக அணிந்திருக்கும் காளி தேவியை மனதில் தியானித்து, பின்வரும் மந்திரத்தை நாளாந்தம் காலையில் நீராடிய பிறகு 108 முறை உச்சரிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து நீங்கள் 48 நாட்கள் வரை உச்சரிக்கும் போதே மாற்றங்கள் உருவாகுவதை உணர இயலும். இதனை ஆயுள் முழுவதும் முழு நம்பிக்கையுடன் காலையில் உச்சரிக்கும் போது.. உங்களை சுற்றி ஆரா எனப்படும் பாதுகாப்பு கவசம் உண்டாகி, மற்றவர்களால் எந்த தொல்லையும் இன்றி நீங்கள் ஈடுபட்டிருக்கும் தொழிலில் முழுமையாக கவனம் செலுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து தொழிலில் முன்னேறுவீர்கள்.
அதற்கான மந்திரம் இதுதான்...
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம்
சர்வ பூஜ்யதேவி மங்கள
சண்டிகே ஹும் ஹும் பட் ஸ்வாஹா..!
தொகுப்பு : சுபயோக தாசன்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM