சீரற்ற வானிலையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லவாய வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தில் உள்ள பல வீதிகள் மண்சரிவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சீரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், பல மாவட்டங்கள் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் இது தொடர்பில் விழிப்புடன் செயற்பாடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM