யாழ்ப்பாணம், அனலைத்தீவிலிருந்து நோய்வாய்ப்பட்ட குழந்தையை அவசர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு கடற்படையினர் உதவியுள்ளனர்.
கடற்படையின் படகின் மூலம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை தீவில் உள்ள கரம்பன் இறங்குத்துறைக்கு கொண்டு வர கடற்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இரவு நடவடிக்கை எடுத்தனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM