இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு கல்லூரி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எஸ்.எம் சஃபியுதின் அஹம்மட் தலைமையிலான குழு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேதுங்கவை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இச் சந்திப்பின் போது பங்களாதேஷிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு கட்டளை தளபதி அஸ்லம் பார்வேஸ் உள்ளிட்ட பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு கல்லூரி குழுவைச் சேர்ந்த 21 பேரும் எதிர்கால பாதுகாப்பு கல்வி உள்ளிட்ட முக்கிய விடயங்களில் சுமுகமான விவாதங்களில் ஈடுபட்டனர்.
மேலும் இரு தரப்பு உறவைப் பலப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை தளபதியால் பங்களாதேஷ் குழுவினருக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இச் சந்திப்பில் கடற்படை தலைமையகத்தின் பிரதான கட்டளைத்தளபதிகள் மற்றும் கடற்படை தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM