வலை வீசும் அரசு
Published By: Digital Desk 3
30 Nov, 2025 | 02:25 PM
ராஜபக்ஷ குடும்பம் மறைத்து வைத்திருக்கும் சொத்துக்களை கண்டுபிடிப்பதற்கான பாரியதொரு இரகசிய நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை மையப்படுத்தி வாஷிங்டனுக்கு அரசாங்கத்திற்கும் இடையில் தகவல் பரிமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி தொடர்பாக இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலும் இதுபோன்றதொரு இரகசிய தகவல் பரிமாற்றம் திரைமறைவில் முன்னெடுக்கப்படுகிறது. கடந்த தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை எப்படியாவது இலங்கைக்கு கொண்டு வரப்பட வேண்டும். அடுத்த வாக்குறுதியான ராஜபக்ஷர்களின் வெளிநாட்டு சொத்துக்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உத்தேச மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் இந்த இரு விடயங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதே அடுத்த அரசியல் வெற்றிக்கு சாதகமாக அமையும் என்பது அரசாங்கத்தின் கணிப்பாக உள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
ஷேக் ஹசீனாவின் மரண தண்டனை தீர்ப்பு!...
02 Dec, 2025 | 12:40 PM
-
சிறப்புக் கட்டுரை
வலை வீசும் அரசு
30 Nov, 2025 | 02:25 PM
-
சிறப்புக் கட்டுரை
நினைவேந்தல்களும் தமிழர் அரசியலும்
30 Nov, 2025 | 02:25 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்துக்கு சவாலாக மாறி வருகின்றாரா நாமல்?...
27 Nov, 2025 | 07:14 PM
-
சிறப்புக் கட்டுரை
மட்டக்களப்பு மாவட்டத்தில் 300 மில்ல மீற்றர்...
27 Nov, 2025 | 02:05 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்க எதிர்ப்புப் பேரணிக்காக புத்தர் சிலை...
26 Nov, 2025 | 05:38 PM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM