பலத்த காற்று, மழை, வெள்ளத்தால் பேராதனை பல்கலைக்கழகத்தின் பெரும்பகுதிகளில் சேதம்

30 Nov, 2025 | 07:18 PM
image

 நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பேராதனை பல்கலைக்கழகத்தின் பெரும்பகுதி நீரில் மூழ்கியுள்ளன. 

இந்நிலையில், தொடர்ச்சியாக ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்கலைக்கழகத்தின் விடுதிகள் உள்ளிட்ட பல கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

அத்துடன் பலத்த காற்று காரணமாக நிர்வாக பீடத்தின் பீடாதிபதி அலுவலகத்தில் உள்ள தளபாடங்கள், கணினி முதலானவையும் சேதமடைந்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விமானப்படை 75ஆம் ஆண்டு விழா: வான்...

2026-03-07 05:27:05
news-image

ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் -...

2026-03-07 04:39:24
news-image

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன்...

2026-03-07 04:25:51
news-image

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது...

2026-03-06 14:18:57
news-image

பதவிய வடக்கு காட்டுப்பகுதி உயிரிழப்பு: வழக்குக்...

2026-03-06 15:08:38
news-image

நாட்டைப் பற்றவைக்கப் பார்க்கும் 'ஹனுமான்கள்': போலிப்...

2026-03-06 14:30:58
news-image

அவசரகால நிலை தமிழர் குரல்வளையை நெரிக்கும்...

2026-03-06 14:31:42
news-image

ஈரான் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டக்...

2026-03-06 15:47:59
news-image

அரசியல் இலாபங்களுக்காக 'அடக்குமுறை' என்ற வார்த்தையைப்...

2026-03-06 15:55:46
news-image

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான்...

2026-03-06 15:47:28
news-image

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து...

2026-03-06 17:06:57
news-image

அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை...

2026-03-06 17:17:23