சீரற்ற வானிலை: இன்று (நவம்பர் 30) ரயில் சேவைகள் குறித்த விசேட அறிவிப்பு வெளியீடு

Published By: Digital Desk 1

30 Nov, 2025 | 07:58 AM
image

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (30) ரயில் சேவைகள் குறித்த விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கடலோர மார்க்கத்திலான ரயில்கள்

1. அளுத்கம - மருதானை வரை 05.30 AM – மெதுவாக செல்லும் ரயில்

2. காலி - மருதானை வரை காலை 06.00 AM – மெதுவாக செல்லும் ரயில்

3. அளுத்கம - மருதானை வரை 06.30 AM - மெதுவாக செல்லும் ரயில்

4. பாணந்துறை - மருதானை வரை 07.00 AM - மெதுவாக செல்லும் ரயில்

5. தெற்கு களுத்துறை - மருதானை வரை 10.30 AM - மெதுவாக செல்லும் ரயில்

6. அளுத்கம - மருதானை வரை 01.50 PM - மெதுவாக செல்லும் ரயில்

7. பெலியத்த - மருதானை வரை 03.15 PM - எக்ஸ்பிரஸ் ரயில் (மொரட்டுவை, கல்கிசை, தெஹிவளை ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும்.)

8. தெற்கு களுத்துறை - மருதானை வரை 03.30 PM - மெதுவாக செல்லும் ரயில்

9. மருதானை - பாணந்துறை வரை 05.50 AM - மெதுவாக செல்லும் ரயில்

10. மருதானை - பெலியத்தவிற்கு 06.10 AM - எக்ஸ்பிரஸ் (தெஹிவளை, கல்கிஸ்ஸா, மொரட்டுவ ரயில் நிலையங்களிலும் நிறுத்தப்படும்.)

11. மருதானை - களுத்துறைக்கு தெற்கு காலை 08.35 - மெதுவாக செல்லும் ரயில்

12. மருதானை - அளுத்கமவுக்கு காலை 11.10 - மெதுவாக செல்லும் ரயில்

13. மருதானை - களுத்துறைக்கு தெற்கு பிற்பகல் 01.30 - மெதுவாக செல்லும் ரயில்

புத்தளம் ரயில் பாதை

1. கொழும்பு கோட்டை - நீர்கொழும்புக்கு காலை 06.00 - மெதுவாக செல்லும் ரயில்

2. கொழும்பு கோட்டை - நீர்கொழும்புக்கு காலை 09.35 - மெதுவாக செல்லும் ரயில்

3. கொழும்பு கோட்டை - நீர்கொழும்புக்கு பிற்பகல் 02.35 - மெதுவாக செல்லும் ரயில்

4. நீர்கொழும்பு - கொழும்பு கோட்டைக்கு காலை 07.35 - மெதுவாக செல்லும் ரயில்

5. நீர்கொழும்பு - கொழும்பு கோட்டைக்கு மாலை 05.10 - மெதுவாக செல்லும் ரயில்

களனிவெளி ரயில் பாதை

1. பாதுக்கை - கொழும்பு கோட்டை வரை காலை 07.30 - மெதுவாக செல்லும் ரயில்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதிலாக சூடான...

2026-05-21 16:14:47
news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 15:42:44
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23
news-image

மட்டு.ஏறாவூரில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பழமையான துப்பாக்கி,...

2026-05-21 15:02:19
news-image

ஸ்ரீபாத யாத்திரை பருவத்தின் போது இதுவரை...

2026-05-21 15:00:40
news-image

தலசீமியா நோய் கட்டுப்பாடு மற்றும் நோயாளர்...

2026-05-21 14:38:31
news-image

பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு எதிரான வழக்கு...

2026-05-21 14:21:34
news-image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயத்தை சிறப்பாக...

2026-05-21 14:22:50
news-image

போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 07 வருட...

2026-05-21 14:26:59