திருமண பந்தத்தில் இணைந்தார் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ்

Published By: Digital Desk 3

30 Nov, 2025 | 12:42 AM
image

அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸுக்கும், அவரது நீண்டநாள் காதலி ஜோடி ஹெயிடனுக்கும் இன்று சனிக்கிழமை (29) கன்பெரா நகரில் திருமணம் நடைபெற்றது. இதன்மூலம், பதவியேற்ற பின்னர் திருமணம் செய்துகொண்ட முதல் அவுஸ்திரேலிய பிரதமர் எனும் பெருமையை அவர் அடைந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு இந்திய பிரதமர் மோடி திருமண வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எனது நல்ல நண்பர் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் திருமதி ஜோடி ஹேடன் ஆகியோரின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.

2019ல் தனது முதல் மனைவி கார்மலை அந்தோணி விவாகரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு ட்ரம்ப் அரசு...

2025-12-05 12:10:34
news-image

குடியுரிமைக்கு விண்ணப்பிக்க 19 நாடுகளுக்கு அமெரிக்கா...

2025-12-05 10:24:13
news-image

ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு பகவத் கீதையை...

2025-12-05 09:26:29
news-image

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியாவுக்கு வருகை...

2025-12-04 20:59:11
news-image

சீனாவில் நிலநடுக்கம்! 

2025-12-04 18:46:49
news-image

“சிறையில் சித்திரவதை ; என் உயிருக்கு...

2025-12-04 18:31:31
news-image

சுனாமியின் முழு வடிவத்தை முதல் முதலாக...

2025-12-04 17:17:02
news-image

அகமதாபாத் விமான விபத்து : உயிரிழந்த...

2025-12-04 14:58:00
news-image

கலிபோர்னியாவில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர்...

2025-12-04 12:43:35
news-image

திருவண்ணாமலை மகாதீபத்தை அடுத்த 11 நாட்களும்...

2025-12-04 11:56:49
news-image

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 3 பொலிஸ் அதிகாரிகள்...

2025-12-04 11:18:12
news-image

திருப்பரங்குன்றத்தில் தீபத்திருநாளன்று குழப்பம் - இந்து...

2025-12-04 13:22:18