அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களுக்கு 330 ஓட்டங்களும், இந்திய அணி 49.4  ஓவர்களில் 4 விக்கெட்டுக்களுக்கு 331 ஓட்டங்கள் பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.