சீரற்ற வானிலை குறித்த போலியான சமூக ஊடக தகவல்கள் நீக்கம்!

Published By: Digital Desk 1

29 Nov, 2025 | 11:43 AM
image

தற்போதைய சீரற்ற வானிலை தொடர்பான, தவறான மற்றும் போலியான தகவல்களை வெளியிடும் போலி சமூக ஊடக பதிவுகள் மற்றும் செய்திகளை அடையாளங்கண்டு, அவற்றை அகற்றுவதற்கு அரசாங்கம் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளங்களில் பரவும் சரிபார்க்கப்படாத, புதிய விடயங்களை நம்ப வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் தகவல்களை வழங்கும் அரச மற்றும் பிற அதிகாரப்பூர்வ ஊடகங்களை பின்பற்றுமாறும் பொதுமக்களை, அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த காலகட்டத்தில் தேவையற்ற பீதியை ஏற்படுத்திய, தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக...

2026-04-15 02:19:11
news-image

களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை...

2026-04-14 23:42:34
news-image

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ்...

2026-04-14 19:57:56
news-image

வென்னப்புவ பகுதியில் 'ஹைடொப் துஷார'வின் பிரதான...

2026-04-14 17:38:09
news-image

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக...

2026-04-14 17:20:25
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-04-14 15:14:44
news-image

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி...

2026-04-14 15:06:44
news-image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின்...

2026-04-14 14:56:42
news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07