அமைச்சர்களான விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் பைசர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதா? இல்லையா? என்பதனை தீர்மானிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் நாளைமறுநாள் வியாழக்கிழமை கூடவுள்ளது.