நீண்டகால வறட்சியின் பின்னர் நாட்டின் பல பாகங்களில் நேற்று பெய்த மழையில் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

பலத்த இடி மின்னலுடன் மழை பெய்த வேளை, வீதியில் சென்றுக்கொண்டிருந்த போதே குறித்த இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.