மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி.!

Published By: Robert

15 Aug, 2017 | 01:42 PM
image

அக்கரப்பத்தனை - டொரிங்டன் தோட்டம் மோர்ஷன் பிரிவில் சவுக்கு மரத்தில் இருந்து தவறிவீழ்ந்து ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

42 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான எம்.ஜெயரட்ணம் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த நபர் தனது மரக்கறி தோட்டத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்க மரக்குற்றிகளை வெட்டுவதற்கு சவுக்கு மரத்தில் உச்சியில் ஏறிய நிலையில் தவறி கீழே விழுந்து தலையடிபட்டதினால் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் அக்கரப்பத்தனை வைத்தியசாலையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09