அனர்த்த நிவாரண சேவைகளுக்கு 1.2 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

28 Nov, 2025 | 10:18 AM
image

அனர்த்த நிவாரண சேவைகளை மேற்கொள்ள தற்போதைக்கு பில்லியன் 1.2 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமான தேவையான நிதியை கோருமாறு, ஜனாதிபதியினால் , பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஊடாக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே இன்று வெள்ளிக்கிழமை (28) காலை 9.00 மணிக்கு நிகழ்நிலை வழியாக கலந்துரையாடல் ஒன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக்...

2026-08-16 08:35:00
news-image

மக்களின் ஜனநாயக உரிமைகளைத் திருட இடமளியோம்...

2026-08-16 08:33:16
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்;...

2026-08-16 08:27:38
news-image

வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய -...

2026-08-16 08:25:11
news-image

ஜனாதிபதியிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைக்கவில்லை -...

2026-08-16 09:10:11
news-image

கல்கிஸ்சை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் பலி

2026-08-16 07:58:34
news-image

இன்றைய வானிலை

2026-08-16 06:15:35
news-image

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதையும் ஊடகங்களுக்கு...

2026-08-15 19:14:20
news-image

தனியார் துறையினரால் நடத்தப்படும் மூன்றில் இரண்டு...

2026-08-15 19:12:37
news-image

கோட்டாபயவின் அரசாங்கத்தில் எனக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை...

2026-08-15 19:13:21
news-image

கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுடன் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல் ;...

2026-08-15 19:09:29
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின்...

2026-08-15 19:07:06