சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மின்தடை விரைவாக சரிசெய்யப்படும் – மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி

27 Nov, 2025 | 10:27 PM
image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள மின்சார தடங்கல்கள் குறித்து மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி விளக்கமளித்துள்ளார்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை, பலத்த காற்று, மரங்கள் சரிவு மற்றும் மின்னழுத்த தடைகள் காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

பொது மக்களின் அவசரத் தேவைகளை கருத்தில் கொண்டு, சேதமடைந்த மின் இணைப்புக்கள் விரைவாக சீரமைக்கப்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அபாயகரமான பகுதிகளில் மீட்பு மற்றும் பழுது சரிபார்க்கும் பணிகளில் ஈடுபடும் மின்சார பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மின்சார சேவை சீராக்கப்படுவதற்கான பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் மக்கள் பொறுமையுடன் இருந்து அத்தியாவசியமல்லாத மின்சார பயன்பாட்டை குறைக்குமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-02-15 06:15:28
news-image

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளி அணைக்கட்டு, நீர்ப்பாசன வாய்க்காலை...

2026-02-14 17:28:42
news-image

ஜிந்துப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

2026-02-14 23:02:50
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; 32...

2026-02-14 23:03:48
news-image

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான e-BMD டிஜிட்டல் சேவை...

2026-02-14 17:08:26
news-image

வாகனம் மோதி காயமடைந்த சிறுத்தை குட்டியை...

2026-02-14 16:55:54
news-image

வவுனியா பொலிஸாரால் கணவன் மனைவி உட்பட...

2026-02-14 16:49:51
news-image

திருகோணமலை பட்டினத்தெரு கடலரிப்பை பாதுகாக்க மாநகர...

2026-02-14 17:29:08
news-image

மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின்...

2026-02-14 17:28:11
news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் - கிரிந்தே அஸ்ஸாஜி...

2026-02-14 17:08:53
news-image

"முழு நாடுமே ஒன்றாக": தேசிய போதைப்பொருள்...

2026-02-14 16:27:10
news-image

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் மற்றும் மழை...

2026-02-14 16:26:47