சஜித்துக்கு சவாலாக மாறி வருகின்றாரா நாமல்? - நுகேகொடை பேரணி உணர்த்தும் சம்பவங்கள்
27 Nov, 2025 | 07:14 PM
2029 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு நாமல் ராஜபக்ச தயாராகி வருகின்றார். ஆனால் சஜித் பிரேமதாசவோ தனது எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தை தக்க வைப்பதற்கே பெரும்பாடு பட்டு வருகின்றார். நுகேகொட பேரணியை வைத்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி பதிவிட்டிருந்த கருத்தும் சஜித் தரப்புக்கு சினத்தை வரவழைத்துள்ளது என்பது முக்கிய விடயம். நாமலை விட அதிகமான கூட்டத்தினரை அழைத்து வந்து சஜித்தால் இப்படி ஒரு பேரணியை நடத்த முடியுமா என்றும், அப்படி அவர் நடத்தும் வரை நாமல் தான் எதிர்க்கட்சித் தலைவர் என்றும் மனோ கணேசன் எம்.பி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இத்தனைக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கொழும்பு மாவட்டத்தில் தோல்வியைத் தழுவியிருந்த மனோ கணேசனுக்கு தேசிய பட்டியல் வாய்ப்பை வழங்கியவர் சஜித் பிரேமதாச.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM