அரசாங்க எதிர்ப்புப் பேரணிக்காக புத்தர் சிலை சம்பவம் திட்டமிடப்பட்டதா?
Published By: Digital Desk 3
26 Nov, 2025 | 05:38 PM
அரச எதிர்ப்பு பேரணி இடம்பெற இரண்டு நாட்கள் இருக்கையில், மிகவும் உணர்வுபூர்வமான இந்த ‘புத்தர் சிலை ’ விவகாரம் சூடு பிடித்தது. இத்தனை நாட்கள் இருக்கையில் அரசாங்கத்துக்கு எதிரான எதிரணியின் பேரணி நடக்கப்போகும் தறுவாயில் இச்சம்பவம் இடம்பெற்றமை பலத்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை அமைதியாக கையாள்வதற்கு நினைத்த அநுர அரசாங்கம் அதன் படி சில நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதில் முதலாவது அம்சம் மறுநாள் புத்தர் சிலையை அவ்விடத்திலேயே கொண்டு சென்று வைப்பதாகும். இதை எதிரணியினர் எதிர்ப்பார்க்கவில்லை.
-
சிறப்புக் கட்டுரை
ஷேக் ஹசீனாவின் மரண தண்டனை தீர்ப்பு!...
02 Dec, 2025 | 12:40 PM
-
சிறப்புக் கட்டுரை
வலை வீசும் அரசு
30 Nov, 2025 | 02:25 PM
-
சிறப்புக் கட்டுரை
நினைவேந்தல்களும் தமிழர் அரசியலும்
30 Nov, 2025 | 02:25 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்துக்கு சவாலாக மாறி வருகின்றாரா நாமல்?...
27 Nov, 2025 | 07:14 PM
-
சிறப்புக் கட்டுரை
மட்டக்களப்பு மாவட்டத்தில் 300 மில்ல மீற்றர்...
27 Nov, 2025 | 02:05 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்க எதிர்ப்புப் பேரணிக்காக புத்தர் சிலை...
26 Nov, 2025 | 05:38 PM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM