யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை விநியோக MDRT நிகழ்வில் சிறந்த சாதனையாளர்களை கௌரவிப்பு

25 Nov, 2025 | 02:10 PM
image

இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் தனியார் ஆயுள் காப்புறுதி நிறுவனமான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது பங்காண்மை விநியோக பிரிவின் சிறப்பாக செயலாற்றும் காப்புறுதி உறவு பேண் அதிகாரிகளின் (IROs) சிறந்த சாதனைகள் கௌரவித்திருந்தது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த MDRT கௌரவிப்பு நிகழ்வின் போது, இந்த கௌரவிப்பை வழங்கியிருந்தது. 

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பங்காண்மை விநியோக அதிகாரி வத்சலா அளுத்கெதர கருத்துத் தெரிவிக்கையில், “MDRT, COT மற்றும் TOT சாதனைகளினூடாக சர்வதேச ரீதியில் கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பு ஆகியன தொடர்பில் நாம் பெருமை கொள்கிறோம்.

சரியான நுட்பங்கள், பயிற்சிகள் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை பெற்றுக் கொடுத்து, எமது விநியோக வலையமைப்பை மேம்படுத்துவதில் எமது யூனியன் அஷ்யூரன்ஸ் கொண்டுள்ள ஒப்பற்ற அர்ப்பணிப்பு அவர்களின் வெற்றிகரமான செயற்பாடுகளினூடாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் (ஜேகேஎச்) அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 80இற்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு இயங்குகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மெக்சிக்கோவின் அஸ்டெகா பல்கலைக்கழகம் இலங்கையின் MIBM...

2026-02-17 15:09:51
news-image

எண் கணித ஜோதிட அறிவியல் என்றால்...

2026-02-16 09:29:45
news-image

கொழும்பில் அடுக்குமாடி சொகுசு வீடொன்றை வாங்குவது...

2026-02-10 15:41:36
news-image

காதலின் உன்னதத் தருணங்கள்: சிட்டி ஆஃப்...

2026-02-05 13:22:47
news-image

போர்ட் சிட்டி கொழும்பு முதலீட்டாளர் மன்றம்...

2026-02-04 11:33:54
news-image

இலங்கை வாகனச் சந்தையில் முதலிடம் பிடித்தது...

2026-02-03 17:40:05
news-image

Softlogic Life நிறுவனத்தின் புதிய வளர்ச்சிப்...

2026-01-27 15:32:32
news-image

Doctor Mobile – இலங்கையின் முன்னணி...

2026-01-27 06:06:18
news-image

ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் புதிய...

2026-01-26 13:24:00
news-image

ஜனசக்தி பைனான்ஸ் மற்றும் டொயோட்டா லங்கா...

2026-01-21 11:36:49
news-image

இலங்கை போக்குவரத்து சபை (இபோச) பேருந்துகளுக்கான...

2026-01-21 10:54:10
news-image

S&P Sri Lanka சுட்டெண்ணில் இணையும்...

2026-01-20 11:37:47