சர்வதேச வர்த்தக விருது (BGIA) விழாவின் 7வது விருது வழங்கும் நிகழ்வு 

24 Nov, 2025 | 06:43 PM
image

2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச வர்த்தக விருது (BGIA) விழாவில் 7ஆவது விருது வழங்கும் விழா  கடந்த சனிக்கிழமை (22) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அதன் தலைவர் எம்.சரீப் தலைமையில் நடைபெற்றது. 

இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர்  ஜெசீம் பின்  ஜாபீர்  அல் சூர்  பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இவ்விழாவில் சிறந்த  சிரேஷ்ட ஊடகவியலாளர்  மற்றும் சிறந்த பத்திரிகையாசிரியர் விருது வீரகேசரி  பிரதம ஆசிரியர் ஸ்ரீ கஜன் மற்றும் சமூக சேவையாளர்கள், வியாபாரத்துறை சார்ந்தவர்கள், கல்வியலாளர்கள்,   வடிவமைப்பாளர்கள்,  கொழும்பு பாடசாலை அபிவிருத்தி  சங்க உறுப்பினர், சமூக சேவையாளர்களும் விசேட விருதுகள், சிறப்பு விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பிரதம அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர். 

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைத் தமிழ் கலைஞர் சங்க உறுப்பினர்களுக்கு...

2026-08-08 14:48:42
news-image

கொழும்பு, கொம்பனி தெரு சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-08-07 19:38:40
news-image

இலங்கை வங்கியின் 87 ஆவது அகவை...

2026-08-07 17:09:47
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: கொடிச்சீலை...

2026-08-07 12:41:31
news-image

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு...

2026-08-06 16:52:31
news-image

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

2026-08-05 17:39:35
news-image

கொழும்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் "யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்" தினம்...

2026-08-05 15:17:42
news-image

வவுனியாவில் சர்வதேச சகோதரிகள் தினம்!

2026-08-04 13:31:15
news-image

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப்...

2026-08-03 17:38:15
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 'வடக்கு வாசல்...

2026-08-03 10:21:32
news-image

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார்...

2026-08-03 10:30:28
news-image

மலையக எழுத்தாளர் கந்தையா கணேசமூர்த்தியின் சுக்கிலபட்சம்...

2026-08-02 17:17:54