யாழ்ப்பாணம் - அச்சுவேலி நவகிரி பகுதியில் சிறிய அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.