இலங்கை ஆறுநாட்டு வேளாலர் சபை, இந்திய உயர்ஸ்தானிகராலயம் இணைந்து நடத்திய இரத்ததான முகாம்

Published By: P. Saranya

23 Nov, 2025 | 04:14 PM
image

இலங்கை ஆறுநாட்டு வேளாலர் சபை, இந்திய உயர்ஸ்தானிகராலயம் இணைந்து நடத்திய இரத்ததான முகாம், பம்பலப்பிட்டி ஆறுநாட்டு வேளாளர் சபை மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றது.  இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா  கலந்து  கொண்டதுடன்,  அவரை இலங்கை ஆறுநாட்டு வேளாலர் சபை தலைவர் ஜெயகருணாகரன் கௌரவிப்பதையும் அருகில் பொது செயலாளர் நடராஜன்,  பொருளாளர் கணேசன் ஆகியோர் அருகில் நிற்பதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு...

2026-09-15 06:02:11
news-image

வவுனியா நகரில் இலக்கிய சந்திப்பு-2

2026-09-14 18:49:38
news-image

கொழும்பில் ‘EOLLLIM 2026’ கொரிய கலாசார...

2026-09-14 13:51:56
news-image

அகில இலங்கை தமிழ் மொழித்தின விழா:...

2026-09-13 17:20:18
news-image

கிண்ணியாவில் சர்வமதத் தலைவர்கள் பங்கேற்ற நபி...

2026-09-13 11:50:42
news-image

சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா...

2026-09-13 10:50:11
news-image

கொழும்பில் ஒன்றுகூடும் யாழ். புனித பத்திரிசியார்...

2026-09-12 13:31:05
news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31
news-image

2026ஆம் ஆண்டிற்கான இலவச Education USA...

2026-09-10 17:37:33
news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40