“நாட்டிய லஹரி 2025” நிகழ்வு

22 Nov, 2025 | 04:24 PM
image

கொழும்பு வெள்ளவத்தையில் இயங்கிவரும் “பரதகலா வித்தகர்” ஷாலினி வாகீஷ்வரனின் சின்மய கலாக்ஷேத்திரா மாணவர்கள் பெருமையுடன் வழங்கும் “நாட்டிய லஹரி 2025” நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) தெஹிவளையில் அமைந்துள்ள எஸ். டீ. எஸ் ஜயசிங்க மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வின் பிரதமவிருந்தினராக நாட்டியகலாமந்திர் இயக்குனர் கலாசூரி  வாசுகி ஜெகதீஸ்வரன் , கௌரவ விருந்தினர்களாக கொழும்பு சைவமங்கையர் வித்தியாலய அதிபர் அருந்ததி இராஜவிஜயன், ஶ்ரீசதங்கை நர்த்தனாலயாவின் இயக்குநர் சாமுண்டீஸ்வரி சுந்தர் ஜெயராம் மற்றும் சிறப்பு விருந்துனர்களாக சண்முகம்பிள்ளை விஸ்வநாதன் ,கலாநிதி. அருணந்தி ஆரூரன் .ரட்ணம் ரட்ணதுரை ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50