இந்தோனேஷியாவில் இன்று காலை சுமார் 6.4 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Image result for பூமியதிர்ச்சி virakesari

இந்த பூமியதிர்ச்சி காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில்  இதுவரையில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

பெங்காலு நகரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் 67 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.